Latest News
Home / விளையாட்டு / கிரிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று? முக்கிய தகவல் வெளியானது!

கிரிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று? முக்கிய தகவல் வெளியானது!

மேற்கிந்திய கிரிக்கட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்லுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபற்றியிருந்த கிறிஸ் கெய்ல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *