Latest News
Home / தொழில்நுட்பம் / இலங்கை உட்பட சில நாடுகளில் WhatsApp இல் பிரச்சனை!!

இலங்கை உட்பட சில நாடுகளில் WhatsApp இல் பிரச்சனை!!

இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் பிரபலமான சமூக வலைத்தள செயலியான WhatsApp செயலியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

பயனாளர்கள் இறுதியாக செயலியில் இருந்த நேரம் காட்டப்படுவதில்லை என்பதுடன் privacyயில் மாற்றங்களை செய்ய முடியாதுள்ளது.

எனினும் இதற்கு என்ன காரணம் என்பது இறுதிவரை வெளியாகவில்லை. இச் சம்பவத்தால் பயனர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Check Also

2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு பேஸ்புக், கூகுள் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *