Latest News
Home / உலகம் / இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனாவிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெறமுடியும்!!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனாவிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெறமுடியும்!!

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என அமெரிக்கா தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பொது இடங்களுக்கு செல்லும் போது 2 வயதுக்கும் அதிகமான அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அதனுடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Check Also

கனடாவில் கடும் பனிப்புயல் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தெற்கு ஒன்ராறியோவில் ரொறன்ரோவின் பல்வேறு இடங்களிலும் கடும் பனிப்புயல் வீசி வருகின்றது. இதன்காரணைமாக அப்பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *