Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவரம் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வெட்டப்பட்டது….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவரம் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வெட்டப்பட்டது….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம், பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நேற்று (26/01/2023) வியாழக்கிழமை காலை வெட்டப்பட்டு மேலதிக நீர் கடலுடன் கலக்கச்செய்யப்பட்டது.

கடந்த நாட்களாக கிடைக்கப்பெற்ற மழை வெள்ளநீர் தேக்கம் எடுத்ததன் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள், மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய 2023 ஆம் வருடத்தின் முதன்முதலாக நேற்றய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச சின்னமுகத்துவாரம் வெட்டப்பட்டது.

மேலும் இன்றைய தினமும் மழையுடன் கூடிய வானிலை தொடரக்கூடியதாக காணப்படுவதனால் நேற்றய தினம் சின்னமுகத்துவாரம் வெட்டப்பட்டது மிகப்பொருத்தமானதாக பிரதேச மக்களால் பார்க்கப்படுகின்றது.

Check Also

அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஸ்ன மகாவித்தியாலயத்தில் சிரமதான பணி….

ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பாடசாலை சுற்றுசூழலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *