Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் 01 இடம், அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகம் 2ம் இடம்….

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் 01 இடம், அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகம் 2ம் இடம்….

உதயம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 12 அணிகள் பங்குபற்றலுடன் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்டது.

குறித்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகத்தை எதிர்த்து தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் துடுப்பெடுத்தாடி தம்பட்டை லெவன் ஸ்டார் கழகம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றது 08 கழகங்கள் பங்குபற்றிய தொடரில் 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

இவ் கிரிகெட் சுற்றுத்தொடரில் அக்கரைப்பற்று சம்பியன்ஸ் கழகமானது இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து 12 அணிகள் பங்கு பற்றிய இத் தொடரில் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *