Latest News
Home / இலங்கை / அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

ஜினுஜன்

அன்பே சிவம் மானிட மேம்பாட்டு அமைப்பும் புண்ணிய மலர் அம்மையுடன் இணைந்து களியூக வரதராஜன் ஐயா அனுசரணையுடன் கோமாரியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு இன்று (18.01.2021) காலை 9.00 மணியளவில் எண்ணைக்காப்பு நிகழ்வும் பூசையும் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு இறையருளை பெற்றுக்கொண்டார்கள்.

 

Check Also

சாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனின் http://www.doenets.lk என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *