Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 2022ம் ஆண்டுக்கான வருடாந்த அலங்காரத் திருவிழா நாளை ஆரம்பம்….

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய 2022ம் ஆண்டுக்கான வருடாந்த அலங்காரத் திருவிழா நாளை ஆரம்பம்….

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நிகழாண்டு சுபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 09ஆம் நாள் (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.

தொடந்து கிரிகைகள் இடம்பெற்று அலங்காரத் திருவிழாவின் தேரோட்டம் (01.10.2022) சனிக்கிழமை காலையில் இடம்பெற இருப்பதுடன்.

அலங்காரத் திருவிழாவின் தீமிதித்தல் நிகழ்வு (05.10.2022) புதன்கிழமை காலை இடம்பெறுவதுடன் உட்சவ நிகழ்வுகள் அன்றையதினம் நிறைவடையவும் இருக்கின்றது.

Check Also

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திற்கு “கைகொடுப்போம் அறக்கட்டளை” அனுசரணையில் CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திருமதி.உ.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக “கைகொடுப்போம் அறக்கட்டளை” அவர்களின் பூரண …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *